ராமநாதபுரம்: பரமக்குடியில் மின்னல் தாக்கி முத்துக்குமார் என்பவர் பலியானார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.