Home/செய்திகள்/பாராலிம்பிக்கில் பெண்கள் பிரிவு 100 மீ.ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்..!!
பாராலிம்பிக்கில் பெண்கள் பிரிவு 100 மீ.ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்..!!
05:15 PM Aug 30, 2024 IST
Share
பாரிஸ்: பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவு 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் ஓட்டப் பந்தயப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.