சென்னை: காகிதத்துக்கு (paper) 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிப்பது ஏன்? என்று இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சனத்குமார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்டுள்ளார். ஒரே வகை காகிதத்துக்கு 2 விதமான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை எப்படி கண்காணிக்க முடியும் என நிர்மலா சீதாராமனிடம் கேள்வி. சிறு, குறு தொழில்துறையில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டு வைத்துள்ளார்.
+
Advertisement