திருப்பூர்: திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சேதமடைந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
