Home/செய்திகள்/பாம்பன் மீனவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் அபராதம்
பாம்பன் மீனவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் அபராதம்
03:33 PM Aug 19, 2025 IST
Share
கொழும்பு : ஜூலை 29ல் கைதான பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். 9 மீனவர்களும் தலா ரூ.3.5 லட்சம் அபராதம் செலுத்தினால் விடுதலை என்றும் தவறினால் 3 மாத சிறை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.