Home/செய்திகள்/பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!!
பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!!
12:57 PM Jul 16, 2025 IST
Share
பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே பனங்காய் பறித்த கூலி தொழிலாளி பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் (30) சிகிச்சை பலனின்றி பலியானார்.