சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பகுதியில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நவ.12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலத்தை சுற்றி 1கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானத்துக்கும் அனுமதிக்க கூடாது என அதிமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
+
Advertisement 
 
  
  
  
   
