சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.