Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லாவரம் சந்தையில் நடத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் காலாவதி தின்பண்டங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் சந்தையில் நடத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் மூட்டை மூட்டையாக காலாவதியான 500 கிலோ எடை கொண்ட தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். விற்பனை செய்த நபர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.