Home/செய்திகள்/பல்லாவரம் சாலை விபத்தில் பலி 2ஆக உயர்வு..!!
பல்லாவரம் சாலை விபத்தில் பலி 2ஆக உயர்வு..!!
04:48 PM Aug 19, 2025 IST
Share
சென்னை: சென்னை பல்லாவரத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பலி 2ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அருண் சர்மா (20) பலியானார்.