திருப்பூர்: பல்லடம் அருகே சங்கர்-நதியா தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சங்கர் தந்த புகாரை அடுத்து வழிப்பறி செய்த பிரகாஷ், பிரவீன், லெனின்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement


