Home/செய்திகள்/பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்
07:49 AM Sep 23, 2025 IST
Share
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக ஐ.நா உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீன மக்களிடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சி என பாலஸ்தீன குழுவினர் ஆரவாரம் செய்தனர்.