பழனிசாமியை மாற்றச் சொல்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
சென்னை: ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடவை ஏற்படுத்த நினைத்தால் தோல்வியே வரும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத்தான் தரும். மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால் சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?. பழனிசாமியை மாற்றச் சொல்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள் என தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.