கோவை: எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கோவையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கோவை சிவானந்தா காலனியில் திமுக மாணவரணியினர் கண்டனப் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அறநிலையத்துறை நிதியில் கல்லூரிகள் கட்டுவதாக பழனிசாமி பேசியதற்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துவருகிறது.
Advertisement