Home/செய்திகள்/பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மொபைல் ஏடிஎம் சேவை தொடக்கம்..!!
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மொபைல் ஏடிஎம் சேவை தொடக்கம்..!!
03:53 PM Nov 22, 2025 IST
Share
பழனி : பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மலை அடிவாரப் பகுதியில் மொபைல் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் பழனிக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மொபைல் ஏடிஎம் வசதி தொடங்கியது.