மதுரை : பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் முதல் சுற்று போட்டிகள் தொடக்கம், மாடுபிடி வீரர்கள் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்து களம் இறங்கியுள்ளனர். இந்த சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.2 மாடுகள் அல்லது அதற்கு மேல் பிடிப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர்கள். சுற்றுக்கு 80 மாடுகளை அவிழ்க்க விழா குழு திட்டமிட்டுள்ளது.
Advertisement