இஸ்லாமாபாத்: எல்லை மோதல்களுக்கு தீர்வு காணும் விதமாக ஆப்கானும், பாகிஸ்தான் இடையே நேற்று 3ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது. இதில் பாகிஸ்தான் குழுவுக்கு பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் தலைமை தாங்கினார். இதேபோல், ஆப்கானிஸ்தான் தாலிபன் குழுவுக்கு பொது உளவுத்துறை இயக்குநரக தலைவர் அப்துல் ஹக் வாசெக் தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
+
Advertisement
