Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாகிஸ்தானில் ஜாபர் விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஜாபர் விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பெட்டிகள் தடம்புரண்டன. தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து விரைவு ரயில் வரும்போது வெடிக்கச் செய்துள்ளனர். ஜாபர் விரைவு ரயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்த போது சிந்து - பலூசிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது.