Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலியாகினர். ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக். ராணுவம் தகவல் அளித்துள்ளது.