பாகிஸ்தான்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். மோதலில் 19 பயங்கரவாதிகள் மற்றும் 11 பாதுகாப்பு படையினர் இறந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது.
+
Advertisement