Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பிற்பகல் 1.34 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பிற்பகல் 1.34 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை.