Home/செய்திகள்/பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு!!
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு!!
10:41 AM Sep 03, 2025 IST
Share
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.