Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கைபர் பக்துன்வாவில் பாக். விமானங்கள் குண்டுவீச்சு : 30 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாக். விமானப்படை விமானங்களின் குண்டு வீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். தெஹ்ரீக்-இ-தலிபான் மறைவிடங்களை குறிவைத்து பாக். விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள்; கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.