இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், அது மாடல் டவுன் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் இந்த சப்தம் கேட்டுள்ளது.
+
Advertisement