Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 30 பேர் பலி

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 வெடிகுண்டுகளை வீசியது. திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் பயங்கரவாதிகளை ஒடுக்குவதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.