இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 2 வாரங்களாக கடும் சண்டை நீடித்து வந்தது. ஆப்கானிஸ்தானின் கோரிக்கையை ஏற்று 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
+
Advertisement