Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை 12 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமர் ஷெபாஸ்ஷெரீப்புக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் அவாமி செயல் குழுவின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல இடங்களில் பயங்கர வன்முறை ஏற்பட்டு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் 172 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.