இஸ்லாமாபாத்; பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் ரூ.600 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் ரூ.600 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சுமார் 750 பேர் உயிரிழந்து உள்ளனர்.
+
Advertisement