நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொய்கள், அவதூறுகளை புறந்தள்ளுவோம். அரசியல் களத்தில் அறுவடை செய்ய எதிர்க்கட்சித் தலைவர் முயற்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் விமர்சனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
