Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் இருசக்கர வாகனம், அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு 

நெல்லை: நெல்லையில் இருசக்கர வாகனம், அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். நெல்லை ஜங்ஷன் ரோடு ஈரடுக்கு மேம்பாலம் அருகே அதிவேகமாக வந்த பைக், பேருந்து மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் வந்த லோகேஷ், சந்தோஷ், சாதிக் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.