நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17ல் இருந்து 22% ஆக உயர்த்த ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்தார்.