Home/செய்திகள்/நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
02:58 PM Nov 20, 2025 IST
Share
சென்னை: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.