டெல்லி : பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மனிதர்களுக்கு ஏற்படும் தோல் புற்றுநோய், கண்புரை உள்ளிட்ட அபாயங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement