ஐதராபாத்: பீகாரில் நடப்பாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு முஸ்லிம்களின் வாக்குகளை குறித்து வைத்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி களமிறங்குகிறது. அந்த கட்சி தலைவரும், ஐதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் சீமாஞ்சல் நியாய யாத்திரை என்ற பெயரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
+
Advertisement