வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு செல்ல விசா பெறும் முறைக்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விசா பெற பல மாதங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர் ஒருவர் விசா பெற வேண்டும் எனில் தங்களது சொந்த நாடான இந்தியாவில் இருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement