திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கிய 31 வங்கதேச நாட்டினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த 125 நாட்களை தண்டனை காலமாக அறிவித்து, தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கிலும் ஒரு சிறார் உள்ளிட்ட 31 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தது ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement