Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் குழுவை மறுசீரமைப்பு அரசாணை வெளியீடு!!

சென்னை: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் மாநில அளவிலான குழுவை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநில, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.