மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை ஒரு மணிநேரத்தில் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட். மதுரையில் தற்போது ஏராளமான கொடிக் கம்பங்கள், பேனர்கள் உள்ளன, நேரில் ஆய்வு செய்ய நாங்கள் தயார் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement