மதுரை: நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரை நடந்த விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பரமக்குடி சத்தீஸ்வரன் ஐகோர்ட் கிளையில் மனு. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் SIT அமைத்து உத்தரவிடப்பட்டது.
+
Advertisement
