சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் 14ஆம் தேதிக்குள் சென்னையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் அகற்ற தவறினால் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
+
Advertisement