Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவளிப்போம். 10 நாள் கெடு முடிந்த பின்னால், அனைவரையும் அழைத்து பேசுவார் என நினைக்கிறேன். அப்போது செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.

- முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

அதிமுக குழுக்கள் ஒன்றாக இணைய வாய்ப்பே கிடையாது. அதிமுகவை துண்டு துண்டாக ஆக்குவதில் பாஜ பின்புலத்திலிருந்து செயல்படுகிறது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்