ஆப்ரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம்: 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்மோடி
டெல்லி:ஆப்ரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என 12வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 75 ஆண்டிகளாக நம்மை ஜனநாயகம் வழிநடத்திச் செல்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என பிரதமர் மோடி பேசிவருகிறார்.