Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உதகை அருகே பொக்காபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: உதகை அருகே பொக்காபுரத்தில் காட்டு யானை தாக்கி மாதன்(42) என்பவர் உயிரிழந்தார். மதுகட்டை மூலை என்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் மாதன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த மாதனை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.