சென்னை: ஊர் ஒன்று கூடினால்தான் தேர் இழுக்க முடியும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.என்னுடைய கருத்துக்கு ஜனநாயக முறைப்படி எனக்கு நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். என்னிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்கவில்லை என்பது தான் என்னுடைய வேதனை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement