Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

ஆன்லைன் கேமிங் தளத்தின் ரூ.523 கோடி முடக்கம்: ஈடி நடவடிக்கை

புதுடெல்லி: ஆன்லைன் கேமிங் விளையாட்டு தளங்களான வின்ஸோ மற்றும் கேம்ஸ்கிராப்ட் ஆகியவற்றின் ரூ.523 கோடி மதிப்புள்ள வங்கி வைப்பு தொகையைஅமலாக்க துறை முடக்கி உள்ளது.