மும்பை: ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் சிக்கிய திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். இம்மோசடி புகாரில் கைதான ரோகன் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவீந்தருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement