Home/செய்திகள்/கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
08:57 AM Sep 09, 2025 IST
Share
நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் யானை தாக்கியதில் மெஹபூப் (38) என்பவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது யானை தாக்கியதில் மெஹபூப் இறந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.