சிதம்பரம்: சிதம்பரம் அருகே போதையில் வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வாய்க்காலில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட ராஜன் சடலமாக மீட்கப்பட்டார்.