Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 7 நாட்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம். ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேண்டுகோல் விடுத்துள்ளனர்.