சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடைபெறுகிறது. அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
+
Advertisement